பூட்டு
poottu
பிணிப்பு ; திறவுகோல் ; பூட்டுங்கருவி ; கொக்கி ; நாண்கயிறு ; உடற்பொருத்து ; மல்லுக்கட்டு ; இறுக்கம் ; கேடு ; மகளிர் தலையணிவகை ; சேனைக்கட்டு ; தளைக்கும் விலங்கு ; அடுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனைக்கட்டு. வான்புகப் பூட்டழித்த . . . வேந்தன் (இறை. 17, உரை, பக். 100). 13. Serried rank of an army; முடைந்தநான்கு தென்னங்கீற்றுக்கொண்ட கட்டு. Nā. 12. A bundle of four plaited coconut leaves; அடுக்கு. ரூபாயைப் பூட்டுப் பூட்டாக எண்ணிவைத்தான். 11. Pile, as of coins; specified quantity, as of leaves; மகளிர் அளகத்தில் பூணும் அணிவகை. அளகபந்தி பூட்டிய பூட்டும் (கம்பரா. கோலங். 5). 10. A head ornament worn by women; ஆபத்து. பிழைத்தாளப்பா இந்தப் பூட்டுக்கு. 9. Calamity; தளைக்கும் விலங்கு. 8. Shackles, manacles, fetters; இறுக்கம். 7. Tautness, as of a bowstring; மல்லுக்கட்டு. (W.) 6. Locking or entangling an antagonist's arms or legs in wrestling, so as to deprive him of power; உடற்பொருத்து. பூட்டற்றுத் தேகமற்று (தாயு. பராபர. 295). 5. Joining, as of bones; articulation, joint; நாண்கயிறு. (சூடா.) 4. Bowstring; கொக்கி. (பிங்.) 3. Claps, hook, catch; திறவுகோலாற் பூட்டித் திறக்கக் கூடிய கருவி. (பிங்.) 2. Lock; பிணிப்பு. கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு (புறநா.141). 1. Locking, fastening, clasping, harnessing;
Tamil Lexicon
s. a lock; 2. a clasp, a hook, கொக்கி; 3. a string, a bowstring, வின்னாண்; 4. a joint, சந்து; 5. fetters, விலங்கு; 6. tightness as of a bowstring; 7. machination, conspiracy, தந்திரம்; 8. (wrestling) entangling an antagonist's arms or legs to deprive him of his power. பூட்டாங்கயிறு, the rope by which oxen are tied to the yoke. பூட்டுத்தைக்க, to fasten a lock. பூட்டுப்போட, to lock up. பூட்டுவாய், a key-hole.
J.P. Fabricius Dictionary
விகம்.
Na Kadirvelu Pillai Dictionary
puuTTu பூட்டு lock
David W. McAlpin
, [pūṭṭu] ''s.'' A lock. 2. Clasp, hook, brace, catch, கொக்கி. 3. Bow-string, வின் னாண். 4. Machination, conspiracy, stra tagem, entanglement, தந்திரம். 5. ''[in anat.]'' The joining of bones, articulation, joint, எலும்பின்பொருத்து. 6. ''[in wrestling.]'' Locking or entangling an antagonist's arms or legs, so as to deprive him of power, மல்லுக்கட்டு. 7. Tightness, as of a bow-string, இறுக்கம். 8. Shackles, manacles, fetters, விலங்கு. 9. See பூட்டு, ''v.'' பூட்டுந்திறப்பும்போல. As lock and key; secure, or adapted one to the other.
Miron Winslow
pūṭṭu
n. பூட்டு-. [M. pūṭṭu.]
1. Locking, fastening, clasping, harnessing;
பிணிப்பு. கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு (புறநா.141).
2. Lock;
திறவுகோலாற் பூட்டித் திறக்கக் கூடிய கருவி. (பிங்.)
3. Claps, hook, catch;
கொக்கி. (பிங்.)
4. Bowstring;
நாண்கயிறு. (சூடா.)
5. Joining, as of bones; articulation, joint;
உடற்பொருத்து. பூட்டற்றுத் தேகமற்று (தாயு. பராபர. 295).
6. Locking or entangling an antagonist's arms or legs in wrestling, so as to deprive him of power;
மல்லுக்கட்டு. (W.)
7. Tautness, as of a bowstring;
இறுக்கம்.
8. Shackles, manacles, fetters;
தளைக்கும் விலங்கு.
9. Calamity;
ஆபத்து. பிழைத்தாளப்பா இந்தப் பூட்டுக்கு.
10. A head ornament worn by women;
மகளிர் அளகத்தில் பூணும் அணிவகை. அளகபந்தி பூட்டிய பூட்டும் (கம்பரா. கோலங். 5).
11. Pile, as of coins; specified quantity, as of leaves;
அடுக்கு. ரூபாயைப் பூட்டுப் பூட்டாக எண்ணிவைத்தான்.
12. A bundle of four plaited coconut leaves;
முடைந்தநான்கு தென்னங்கீற்றுக்கொண்ட கட்டு. Nānj.
13. Serried rank of an army;
சேனைக்கட்டு. வான்புகப் பூட்டழித்த . . . வேந்தன் (இறை. 17, உரை, பக். 100).
DSAL