Tamil Dictionary 🔍

சிட்டு

sittu


சிட்டுக்குருவி ; இழிந்தது ; சிட்டுக்குடுமி ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிட்டம், 1. சிட்டாய சிட்டற்கே (திருவாச. 10, 7). . 2. [T. jiṭṭa.] See சிட்டுக்குருவி. . 3. See சிட்டுக்குடுமி. (W.) சிலுப்பாக்குடுமி. (W.) 4. Hair grown about the ears; அற்பம். (W.) 1. [K. ciṭṭu, Tu. citte.] Anything little, small;

Tamil Lexicon


s. (Tel.) a small part, a little, அற்பம்; 2. a small bird, சிட்டுக்குருவி; 3. tuft of hair on the crown of the head or on the sides, குடுமி. பூஞ்சிட்டு, மாம்பழச்சிட்டு, different species of சிட்டுக்குருவி. சிட்டாய்ப் பறந்துபோக, to run or fly away like a house sparrow.

J.P. Fabricius Dictionary


, [ciṭṭu] ''s. (Tel.)'' A small part, a little, அ ற்பம். 2. A little bird famous for the swift ness of its flight, ஓர்குருவி. 3. [''prov. a change of'' சிண்டு.] A lock of hair on the crown of the head, குடுமி--''spoken in derision.'' 4. The சிலுப்பா on the sides of the head. ''(c.)''

Miron Winslow


ciṭṭu,
n. perh. சிறு-மை.
1. [K. ciṭṭu, Tu. citte.] Anything little, small;
அற்பம். (W.)

2. [T. jiṭṭa.] See சிட்டுக்குருவி.
.

3. See சிட்டுக்குடுமி. (W.)
.

4. Hair grown about the ears;
சிலுப்பாக்குடுமி. (W.)

ciṭṭu,
n. šiṣṭa.
See சிட்டம், 1. சிட்டாய சிட்டற்கே (திருவாச. 10, 7).
.

DSAL


சிட்டு - ஒப்புமை - Similar