Tamil Dictionary 🔍

செட்டு

settu


சிக்கனம் ; கடும்பற்றுள்ளம் ; வாணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரம். (யாழ். அக.) 1. Trade, traffic; சிக்கனம். பலங்கொண்ட செட்டுமக்குப்பலித்தது (குமர. பிர. மதுரைக். 7). 2. Economy, thrift; உலோபம். (w.) 3. Miserliness, stinginess;

Tamil Lexicon


s. trade, merchandise, வியா பாரம்; 2. closeness, tenacity, stinginess, சிக்கனம். செட்டுக்கட்டு, thrift. செட்டுக்காரன், a niggard, a harddealer. செட்டுக்கு வாங்கி விற்க, to buy up things for selling. செட்டுப்பண்ண, to trade, to be closefisted. செட்டுப்பலிக்க, -க்கிடைக்க, to gain or profit by trading. கடுஞ்செட்டு, exorbitant profits, extreme stinginess.

J.P. Fabricius Dictionary


சிக்கணம், செட்டிமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceṭṭu] ''s.'' Merchandize, traffic, trade, செட்டிமை. 2. Penuriousness, stinginess, சிக்கனம். ''(c.)''

Miron Winslow


ceṭṭu,
n. செட்டி cf. šrēṣṭhi-tā. [M. ceṭṭu.]
1. Trade, traffic;
வியாபாரம். (யாழ். அக.)

2. Economy, thrift;
சிக்கனம். பலங்கொண்ட செட்டுமக்குப்பலித்தது (குமர. பிர. மதுரைக். 7).

3. Miserliness, stinginess;
உலோபம். (w.)

DSAL


செட்டு - ஒப்புமை - Similar