சாட்டு
saattu
ஒப்பிக்கை ; குற்றப்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனிடம் சார்த்துகை. 1. Assigning, transferring ; புற்றரை. (யாழ். அக.) Meadow, pasture land; குற்றப்படுத்துகை. 2. Accusing, charging;
Tamil Lexicon
s. pretext, excuse, சாக்குப் போக்கு; 2. v. n. of சாட்டு. சாட்டில்லாமல் சாவில்லை, no death without a cause. சாட்டுச்சொல்ல, to make excuses or shifts.
J.P. Fabricius Dictionary
, [cāṭṭu] ''s. [vul.]'' Pretext, pretence, cloak, cover, excuse, evasion, போக்கு. See சாட்டு ''v.'' சாட்டில்லாமற்சாவில்லை. No death without a cause.
Miron Winslow
cāṭṭu,
n.சாட்டு-. (W.)
1. Assigning, transferring ;
பிறனிடம் சார்த்துகை.
2. Accusing, charging;
குற்றப்படுத்துகை.
cāṭṭu
n. cf. சாட்டுவலம்.
Meadow, pasture land;
புற்றரை. (யாழ். அக.)
DSAL