Tamil Dictionary 🔍

சொட்டு

sottu


குட்டு ; குற்றம் ; குற்றங்குறை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு ; சுன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.) 2. Small piece, slice; சுன்னம். Loc. 4. Cipher; குற்றத்தை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன் சொட்டுப்போட்டுப் பேசுகிறான். 3. Disparaging remark conveyed through a hint, insinuation; குற்றங்குறை. 2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma; குட்டி. 1. [M. coṭṭu.] Cuff, knock on the head; துளி. ஒரு சொட்டு நெய். 1. Drop;

Tamil Lexicon


s. a tap or knock on the head with the hand, குட்டு; 2. a drop, துளி; 3. defect, blemish, சொட்டை; 4. a slice or small piece, துண்டு. சொட்டுச் சொட்டாயிறங்க, to fall in drops, சொட்டுச் சொட்டென்று ஒழுக. சொட்டுச் சொல், a disparaging word; a stigma, a jest; சொட்டைச் சொல். சொட்டுத் தண்டம், a contribution made reluctantly, through the influence of others. சொட்டு மூத்திரம், strangury in children. கள்ளிச் சொட்டுப்போலே, (said of milk) as thick as that of the prickly pear.

J.P. Fabricius Dictionary


, [coṭṭu] ''s.'' A tap or knock with the end of the fingers on one's head, or with the beak of a crow, குட்டு. ''(Telugu usage.)'' 2. A drop, துளி. 3. ''[prov.]'' A small piece, slice, துண்டு. 4. (''also'' சொட்டை.) Defect, blemish, stigma, &c., குற்றம். ''(c.)'' கள்ளிச்சொட்டுப்போலே. Milk as thick as that of the prickly pear. சொட்டுச்சொட்டாயிறங்க. To fall in drops. என்வேலைக்கொருசொட்டா. Can you point out a defect in my work?

Miron Winslow


coṭṭu,
n. சொட்டு1-. [K. toṭṭu,]
1. Drop;
துளி. ஒரு சொட்டு நெய்.

2. Small piece, slice;
துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.)

coṭṭu,
n. சொட்டு3-. [T. K. soddu.]
1. [M. coṭṭu.] Cuff, knock on the head;
குட்டி.

2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma;
குற்றங்குறை.

3. Disparaging remark conveyed through a hint, insinuation;
குற்றத்தை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன் சொட்டுப்போட்டுப் பேசுகிறான்.

4. Cipher;
சுன்னம். Loc.

DSAL


சொட்டு - ஒப்புமை - Similar