Tamil Dictionary 🔍

சட்டு

sattu


ஆறு ; அழிவு ; சிக்கனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. (W.) Destruction, injury, waste; ஆறு. (தைலவ.பாயி.30.) Six; சிக்கனம். Thrift;

Tamil Lexicon


s. six, ஆறு; 2. destruction, injury, waste, அழிவு. சட்டு வர்க்கம், the six flavours. சட்டுப்பண்ண, --ப்பார்க்க, to destroy, waste.

J.P. Fabricius Dictionary


, [caṭṭu] ''s.'' Destruction, injury, waste, அழிவு. W. p. 869. SHAT'T'A.

Miron Winslow


caṭṭu,
n. ṣaṭ.
Six;
ஆறு. (தைலவ.பாயி.30.)

caṭṭu,
n. சட்டி-. [K. Tu. caṭṭu.]
Destruction, injury, waste;
அழிவு. (W.)

caṭṭu,
n. prob. செட்டு.
Thrift;
சிக்கனம்.

DSAL


சட்டு - ஒப்புமை - Similar