சுட்டு
suttu
குறிப்பிடுகை ; கருதப்படும் பொருள் ; நன்மதிப்பு ; காண்க : சுட்டெழுத்து ; சுட்டணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See சுட்டெழுத்து. அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு (தொல். எழுத். 31). . 5. See சுட்டணி. நன்குமதிப்பு. பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் (நீதிநெறி. 20). 2. Honour; கருதப்படும் பொருள். உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1). 2. That which is intended, designated; குறிப்பிடுகை. சுட்டுத்தலை போகாத் தொல்குடி (சிலப். 12,21). 1. Indication, reference;
Tamil Lexicon
s. intention, aim, குறிப்பு; 2. a demonstrative letter, சுட்டெழுத்து; 3. mark, distinction, குறி; 4. honour, நன்கு மதிப்பு; 5. v. n. pointing, indication, allusion.
J.P. Fabricius Dictionary
, [cuṭṭu] ''s.'' Intention, aim, scope, object, குறிப்பு. 2. ''[in gram.]'' Demonstrative letters or words, சுட்டெழுத்து--as இ, இந்த. 3. Mark, sign, token, distinction, characte ristic, குறி. See சுட்டு. ''v.'' பிறராற்பெருஞ்சுட்டுவேண்டுவான். He who wishes to be praised by other men. ''(p.)''
Miron Winslow
cuṭṭu,
n. சுட்டு-. [M. cuṭṭu.]
1. Indication, reference;
குறிப்பிடுகை. சுட்டுத்தலை போகாத் தொல்குடி (சிலப். 12,21).
2. That which is intended, designated;
கருதப்படும் பொருள். உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே (தொல். சொல். 1).
2. Honour;
நன்குமதிப்பு. பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் (நீதிநெறி. 20).
4. See சுட்டெழுத்து. அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு (தொல். எழுத். 31).
.
5. See சுட்டணி.
.
DSAL