Tamil Dictionary 🔍

சூடை

sootai


தலை ; குடுமி ; வரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு அங்குல நீளமும் பொன்னிறமுமுள்ள மீன்வகை. 2. Sardine, golden spot with purple, attaining 4 in. in length, clupea lile; 20 அங்குல நீளமும் வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை. 3. Sea-fish, silvery, attaining 20 in, in length, pellona lechenaultii; தலை. சூடையின் மணி (கம்பரா. சூளா. 88). 1. Head; சூடுமி. சூடைவிளங்கு மாமணி (சேதுபு. சேதுவந்த. 15). 2. Hair-tuft; பசியநிறமுள்ள மீன்வகை. 1. Sardine, bluish-green, clupea fimbriata;

Tamil Lexicon


s. head, தலை; 2. hair tuft, குடுமி.

J.P. Fabricius Dictionary


[cūṭai ] -சூடைமீன், ''s. [vul.]'' A small kind of fish like a sardel. ''(c.)''

Miron Winslow


cūṭai,
n. cūdā.
1. Head;
தலை. சூடையின் மணி (கம்பரா. சூளா. 88).

2. Hair-tuft;
சூடுமி. சூடைவிளங்கு மாமணி (சேதுபு. சேதுவந்த. 15).

cūṭai,
n. (F. L.)
1. Sardine, bluish-green, clupea fimbriata;
பசியநிறமுள்ள மீன்வகை.

2. Sardine, golden spot with purple, attaining 4 in. in length, clupea lile;
நான்கு அங்குல நீளமும் பொன்னிறமுமுள்ள மீன்வகை.

3. Sea-fish, silvery, attaining 20 in, in length, pellona lechenaultii;
20 அங்குல நீளமும் வெண்ணிறமுள்ள கடல்மீன்வகை.

DSAL


சூடை - ஒப்புமை - Similar