சூலை
soolai
காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் ; வயிற்றுவலி நோய் ; காண்க : வாரசூலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Supposed week-days, considered inauspicious, See வாரசூலை. காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் வியாதி கீல்வாதம் முடக்குவாதம் வயிற்றுளைவு முதலிய நோய்கள். அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வள் (பெரியபு.திருநாவுக்.48). 1. A class of diseases including arthritic complaints, stiffness or contraction of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, spasmodic pain, complaints from irregular menses;
Tamil Lexicon
s. arthritic diseases, gout; 2.same as சூலம் 3. சூலைக்கட்டு, stiffness or contraction of the limbs. கற்சூலை, tympany. சூலைவாயு, rheumatism. சுரசூலை, intermittent fever, ague. பக்கசூலை, pain in the side.
J.P. Fabricius Dictionary
, [cūlai] ''s.'' A class of diseases including arthritic complaints a stiffness or contrac tion of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, &c., also com plaints from irregularity of the menses, ஓர்நோய். ''(c.)'' W. p. 855.
Miron Winslow
cūlai,
n. šūlā.
1. A class of diseases including arthritic complaints, stiffness or contraction of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, spasmodic pain, complaints from irregular menses;
காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் வியாதி கீல்வாதம் முடக்குவாதம் வயிற்றுளைவு முதலிய நோய்கள். அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வள் (பெரியபு.திருநாவுக்.48).
2. Supposed week-days, considered inauspicious, See வாரசூலை.
.
DSAL