சடை
satai
பின்னலாய் அமைந்த மயிர்முடி ; பின்னிய கூந்தல் ; அடர்ந்த மயிர் ; வேர் ; விழுது ; இலாமிச்சை ; வெட்டிவேர் ; சடாமாஞ்சில் ; திருவாதிரைநாள் ; மிதுனராசி ; வேதமோதும் முறைகளுள் ஒன்று ; கற்றை ; ஆணியின் கொண்டை ; நெட்டி ; அடைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டி. 1. Sola pith, l. sh., Aeschynomene aspera; அடைப்பு. 2. Stopper of a bottle, cork; சடையாக அமைந்த மயிர்முடி. விரிசடைப் பெறையூழ்த்து (பரிபா. 9, 5). 1. Matted locks of hair; பின்னியகூந்தல். (பிங்.) 2. Plaited hair; அடர்ந்த மயிர். 3. Bushy, shaggy or thick hair; வேர். கடும்பழிச் சடையலைந்து (கல்லா. 82, 3). 4. Roots, fibrous roots, as in a moss; விழுது. (இலக். அக.) 5. Aerial roots; இலாமிச்சை. (தைலவ. தைல. 98.) 6. Cuscus-grass, Anatherum muricatum; வெட்டிவேர். (தைலவ. தைல. 98.) 7. Black cuscusgrass; . 8. Spikenard See சடாமாஞ்சி. (தைலவ. தைல. 6.) திருவாதிரைநாள். (பரிபா. 11, 2, உரை.) 9. The sixth nakṣatra; மிதுனராசி. (பரிபா. 11, 2, உரை.) 10. Gemini; வேத மோதும் முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடை (பிரபோத. 11, 4). 11. A method of reciting the vēda in which a pair of words is repeated thrice, one repetition being in inverted order; கற்றை. 12. Thick bunch; ஆணியின் கொண்டை. (J.) 13. Flat head of nail;
Tamil Lexicon
s. a kind of cork tree; sola pith, aeschynomene aspera.
J.P. Fabricius Dictionary
, [caṭai] ''s.'' Entangled locks of hair- as once worn by Siva as an ascetic, and now by his devotees in imitation of him; also plaited hair, மயிர்ப்பின்னல். 2. Bushy, shaggy, thick hair, bushiness, சடைத்தது. 3. A kind of cork tree--as சடைச்சி, ஓர்மரம். 4. Root, a fibrous root, வேர். W. p. 338.
Miron Winslow
caṭai,
n. Prob. சடை 1-. (பிங்.)
1. Sola pith, l. sh., Aeschynomene aspera;
நெட்டி.
2. Stopper of a bottle, cork;
அடைப்பு.
caṭai,
n. jaṭā.
1. Matted locks of hair;
சடையாக அமைந்த மயிர்முடி. விரிசடைப் பெறையூழ்த்து (பரிபா. 9, 5).
2. Plaited hair;
பின்னியகூந்தல். (பிங்.)
3. Bushy, shaggy or thick hair;
அடர்ந்த மயிர்.
4. Roots, fibrous roots, as in a moss;
வேர். கடும்பழிச் சடையலைந்து (கல்லா. 82, 3).
5. Aerial roots;
விழுது. (இலக். அக.)
6. Cuscus-grass, Anatherum muricatum;
இலாமிச்சை. (தைலவ. தைல. 98.)
7. Black cuscusgrass;
வெட்டிவேர். (தைலவ. தைல. 98.)
8. Spikenard See சடாமாஞ்சி. (தைலவ. தைல. 6.)
.
9. The sixth nakṣatra;
திருவாதிரைநாள். (பரிபா. 11, 2, உரை.)
10. Gemini;
மிதுனராசி. (பரிபா. 11, 2, உரை.)
11. A method of reciting the vēda in which a pair of words is repeated thrice, one repetition being in inverted order;
வேத மோதும் முறைகளுள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடை (பிரபோத. 11, 4).
12. Thick bunch;
கற்றை.
13. Flat head of nail;
ஆணியின் கொண்டை. (J.)
DSAL