Tamil Dictionary 🔍

சூறை

soorai


கொள்ளை ; சுழல்காற்று ; பனிச்சை என்னும் மயிர்முடிவகை ; சல்லடம் ; கடல் மீன்வகை : காண்க : சூறைக்குருவி ; கமுத்தின் பின்குழி ; பயிரில் விமும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனிச்சை என்ற மயிர்முடிவகை. வட்டச்சூறையர் (சீவக. 632). 4. A kind of dressing the hair in a knot; பயிரில் விழம் நோய் வகை. Loc. 3. cf. சூரை. A blighting disease of crops; கொள்ளை. (திவா.) 2. [T. Cūra, K. sūṟc.] Robbery, dacoity, pillage; சுழல்காற்று. சூறைமாருதத்து (திருவாச.3, 10). 1. Whirlwind; இரண்டடி நீளமும் கருநீலநிறமுமுள்ள கடல்மீன்வகை. 6. Tunny fish, bluish, attaining 2 ft. in length, Thyunus thunnina; . 7. See சூறைக்குருவி. (பதார்த்த. 894.) சல்லடம். (சீவக. 632, விசேடக்குறிப்பு.) 5. Loin cloth, short drawers; கழுத்தின் பின்குழி. (பிங்.) Hollow in the nape of the neck;

Tamil Lexicon


s. whirl-wind, சூறைக்காற்று; 2. pillage, plunder, booty, கொள்ளை; 3. a kind of dressing the hair in a knot; 4. short drawers, சல்லடம்; 5. a kind of fish, thynnus thunnina. சூறைக்காரர், high way robbers, pillagers. சூறைச்சின்னம், robber's horn. சூறையாட, -இட, to rifle, plunder, pillage. சூறைவிட, to permit people to pillage.

J.P. Fabricius Dictionary


, [cūṟai] ''s.'' Whirlwind, சுழல்காற்று. 2. Highway robbery, ஆறலைத்தல். 3. Plunder pillage, கொள்ளை. ''(c.)''

Miron Winslow


cūṟai,
n. சூறு-.
1. Whirlwind;
சுழல்காற்று. சூறைமாருதத்து (திருவாச.3, 10).

2. [T. Cūra, K. sūṟc.] Robbery, dacoity, pillage;
கொள்ளை. (திவா.)

3. cf. சூரை. A blighting disease of crops;
பயிரில் விழம் நோய் வகை. Loc.

4. A kind of dressing the hair in a knot;
பனிச்சை என்ற மயிர்முடிவகை. வட்டச்சூறையர் (சீவக. 632).

5. Loin cloth, short drawers;
சல்லடம். (சீவக. 632, விசேடக்குறிப்பு.)

6. Tunny fish, bluish, attaining 2 ft. in length, Thyunus thunnina;
இரண்டடி நீளமும் கருநீலநிறமுமுள்ள கடல்மீன்வகை.

7. See சூறைக்குருவி. (பதார்த்த. 894.)
.

cūṟai,
n. prob. சூல்-.
Hollow in the nape of the neck;
கழுத்தின் பின்குழி. (பிங்.)

DSAL


சூறை - ஒப்புமை - Similar