சூரை
soorai
ஒரு செடிவகை ; மணிபிடியாப் பயிர் ; பயிரில் விழும் நோய்வகை ; ஒரு மீன்வகை ; தூதுளைக்கொடி ; கருஞ்சூரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருஞ்சூரை. (K. R.) 3. Hedge caper shrub, m. sh., capparis sepiaria; மணிபிடியாப் பயிர். (W.) 4. Growing grain not eared; செடிவகை. கன்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி.6, 81). 1. Obliqueleaved jujube, Zizyphus oenoplia; . 2. Three-lobed nightshade, See தூதுளை. (மலை.) இரண்டடிநீளமும் நீலநிறமுமுள்ள மீன்வகை. 7. Tunny-fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina; மீன்வகை. 6. Tunny species of fish, Thynnus; பயிரில்விழும் நோய்வகை. Loc. 5. A blight affecting growing corn;
Tamil Lexicon
s. a blight affecting growing corn; 2. a kind of fish; 3. a shrub; 4. growing corn not eared.
J.P. Fabricius Dictionary
ஓர்வைகச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cūrai] ''s.'' A kind of fish, ஓர்மீன். 2. A shrub, ஓர்செடி, Zizyphus Napeca, ''L.'' 3. ''(R.)'' Growing corn not eared, நெற்றிப் புல். 4. ''(M. Dic.)'' A plant, தூதுளை.--There are two kinds of சூரை shrub--as கொடிச் சூரை, and கருஞ்சூரை. which see.
Miron Winslow
cūrai,
n. perh. சூர்.
1. Obliqueleaved jujube, Zizyphus oenoplia;
செடிவகை. கன்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி.6, 81).
2. Three-lobed nightshade, See தூதுளை. (மலை.)
.
3. Hedge caper shrub, m. sh., capparis sepiaria;
கருஞ்சூரை. (K. R.)
4. Growing grain not eared;
மணிபிடியாப் பயிர். (W.)
5. A blight affecting growing corn;
பயிரில்விழும் நோய்வகை. Loc.
6. Tunny species of fish, Thynnus;
மீன்வகை.
7. Tunny-fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina;
இரண்டடிநீளமும் நீலநிறமுமுள்ள மீன்வகை.
DSAL