Tamil Dictionary 🔍

சூளை

soolai


செங்கல் முதலியன சுடும் காளவாய் ; ஈமவிறகு ; விலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசி. (திவா) பலர்ப்புணர்ந்து முயங்கு சூளையாய் முடிந்தனள் (உபதேச.உருத்திரா.113). Prostitute; செங்கல்முதலியன சுடும் காளவாய். அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3). 1. Kiln, furnace; ஈமவிற்கு. 2. Funeral pile;

Tamil Lexicon


s. a prostitute, வேசி.

J.P. Fabricius Dictionary


, [cūḷai] ''s.'' A kiln, a furnace, குயவன்சூளை. ''(c.)'' Compare சுள்ளை.

Miron Winslow


cūḷai,
n. perh. சூழ்-. [M. cūḷa.]
1. Kiln, furnace;
செங்கல்முதலியன சுடும் காளவாய். அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3).

2. Funeral pile;
ஈமவிற்கு.

cūḷai,
n. šūlā. [K. Tu. sūḷe, M. cūḷa.]
Prostitute;
வேசி. (திவா) பலர்ப்புணர்ந்து முயங்கு சூளையாய் முடிந்தனள் (உபதேச.உருத்திரா.113).

DSAL


சூளை - ஒப்புமை - Similar