சோடை
chotai
வறட்சி ; காய்ந்துபோன மரம் ; காரியக்கேடு ; ஒரு நோய்வகை ; சோர்வு ; அறிவிலி ; விருப்பம் ; மகிழ்ச்சி ; தொழில் ; கோடைகாலத்தில் வயல்வழிப் பாதையில் வண்டி சென்ற தடம் ; சுவடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல்வலியற்றவ-ன்-ள். 3. Weak, emaciated person; உபயோகமற்றவ-ன்-ள். 2. Useless, good-for-nothing person; சொத்தை. 1. That which is withered, blighted or decayed; தொழில். உறமுறை செலுத்துஞ் சோடையினிங்கி (விநாயகபு. 47,2). 3. Duty ; மகிழ்ச்சி. மன்றலின் சோடையிற் பயின்றநான் (விநாயகபு. 80, 119). 2. Delight, ecstasy ; விருப்பம். சமர்புரி சோடை கொண்டனன் (விநாயகபு. 74,64). 1. Eager desire ; சுவடு. Loc. 10. Trace; பாதையில் வண்டி சென்ற தடம். Loc. 9. Rut in a road; கோடைக்காலத்தில் வயல்வழியே செல்லும். வண்டிப்பாதை. வயல்வழியாகச் சோடை போகிறதா? 8. Cart-track lyin through a field in summer; வாழை நோய்வகை. 7. A blight affecting the plantain; ஒருவகை நோய். ஓதிய சோடையுட னஞ்சுமாம் (சினேந்.229). 6. A kind of disease; காரியக்கேடு. 5. Failure, as in the accomplishment of an object; அறிவிலி. சோடைகள் நன்னெறி சொல்லார் (தேவா.220, 10). 4. Person of imperfect or weak understanding, booby; சோர்வு. 3. Faintness, languor; காய்த்து ஓய்ந்தமரம். 2. Tree which has ceased to yield, withered tree; வறட்சி. (சங்.அக). 1. Drought, heat, dryness;
Tamil Lexicon
s. an unfruitful or withered tree; 2. failure, காரியப்பிழை; 3. faintness, languor, சோர்வு. சோடை பற்ற, to become stinted, unfruitful etc. சோடையன், a stinted sickly person.
J.P. Fabricius Dictionary
சடைந்தது, சடைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōṭai] ''s. [prov.]'' A tree which is unfruitful, stinted or withered, காய்த்தோய்ந்த மரம். 2. ''(fig.)'' Failure, in the accomplish ment of an attempt, காரியப்பிழை. 3. Faint ness, languor, சோர்வு. ''(c.)'' See சோஷை.
Miron Winslow
cōṭṭai,
n.šōṣa.
1. Drought, heat, dryness;
வறட்சி. (சங்.அக).
2. Tree which has ceased to yield, withered tree;
காய்த்து ஓய்ந்தமரம்.
3. Faintness, languor;
சோர்வு.
4. Person of imperfect or weak understanding, booby;
அறிவிலி. சோடைகள் நன்னெறி சொல்லார் (தேவா.220, 10).
5. Failure, as in the accomplishment of an object;
காரியக்கேடு.
6. A kind of disease;
ஒருவகை நோய். ஓதிய சோடையுட னஞ்சுமாம் (சினேந்.229).
7. A blight affecting the plantain;
வாழை நோய்வகை.
8. Cart-track lyin through a field in summer;
கோடைக்காலத்தில் வயல்வழியே செல்லும். வண்டிப்பாதை. வயல்வழியாகச் சோடை போகிறதா?
9. Rut in a road;
பாதையில் வண்டி சென்ற தடம். Loc.
10. Trace;
சுவடு. Loc.
cōṭai,
n.சோட்டை.
1. Eager desire ;
விருப்பம். சமர்புரி சோடை கொண்டனன் (விநாயகபு. 74,64).
2. Delight, ecstasy ;
மகிழ்ச்சி. மன்றலின் சோடையிற் பயின்றநான் (விநாயகபு. 80, 119).
3. Duty ;
தொழில். உறமுறை செலுத்துஞ் சோடையினிங்கி (விநாயகபு. 47,2).
cōṭai
n. cf. சொள்ளை. Loc.
1. That which is withered, blighted or decayed;
சொத்தை.
2. Useless, good-for-nothing person;
உபயோகமற்றவ-ன்-ள்.
3. Weak, emaciated person;
உடல்வலியற்றவ-ன்-ள்.
DSAL