Tamil Dictionary 🔍

சூடிகை

sootikai


மணிமுடி ; தூண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகத்தினுடைய படத்திலுள்ளதாகக் கருதப்படும் அரதனமணி. படத்தெடுத்த சூடிகை பறித்துமே (தக்கயாகப். 362). Fabulous gem on a cobra's hood; மணிமுடி. (பிங்.) 1. Crown, bejewelled diadem; கோயில் முதலியவற்றிலுள்ள தூபி. சூட னீத்தன சூடிகை சூளிகை (கம்பரா. பள்ளி. 24.) 2. Ornamental rounded crest, as of temple tower;

Tamil Lexicon


s. a crown, a diadem, முடி; 2. an ornamental rounded crest, as of a temple tower, ஸ்தூபி.

J.P. Fabricius Dictionary


முடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cūṭikai] ''s.'' A crown, tiara, a diadem, முடி; [''ex'' சூடம்.] (சது.) Compare சுடிகை.

Miron Winslow


cūṭikai,
n. cūdikā.
1. Crown, bejewelled diadem;
மணிமுடி. (பிங்.)

2. Ornamental rounded crest, as of temple tower;
கோயில் முதலியவற்றிலுள்ள தூபி. சூட னீத்தன சூடிகை சூளிகை (கம்பரா. பள்ளி. 24.)

cuṭikai
n. cūdikā.
Fabulous gem on a cobra's hood;
நாகத்தினுடைய படத்திலுள்ளதாகக் கருதப்படும் அரதனமணி. படத்தெடுத்த சூடிகை பறித்துமே (தக்கயாகப். 362).

DSAL


சூடிகை - ஒப்புமை - Similar