சேடை
saetai
மணமக்கள்மீது அரிசியிடும் மணச்சடங்கு ; சேடையரிசி ; தொளி உழவுக்காக நீர் கட்டப்பட்ட வயல் ; சேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொளியுழவுக்காக நீர் கட்டப்பெற்ற வயல். Loc. Field filled with water with a view to prepare it for sowing; சேடைநல்கி . . . போற்றி நின்றாள் (பெரியபு. கண்ணப். 48). 2. See சேடையரிசி. மணமக்கள்மீது அட்சதையிடும் விவாகச் சடங்கு. 1. Part of the marriage ceremony among Non Brahmins, which consists in throwing rice over the bride and bridegroom and blessing them;
Tamil Lexicon
சேஷை s. a marriage ceremony consisting in throwing rice over the bride and bridegroom. சேஷையிட, to perform this ceremony.
J.P. Fabricius Dictionary
[cēṭai ] --சேஷை, ''s.'' Part of a marriage ceremony, consisting in casting rice upon the bride and bridegroom, மாக் காப்பு. ''(c.)''
Miron Winslow
cēṭai,
n. T. cēṭa. [ K. šēṣe.]
1. Part of the marriage ceremony among Non Brahmins, which consists in throwing rice over the bride and bridegroom and blessing them;
மணமக்கள்மீது அட்சதையிடும் விவாகச் சடங்கு.
2. See சேடையரிசி.
சேடைநல்கி . . . போற்றி நின்றாள் (பெரியபு. கண்ணப். 48).
cēṭai,
n. U. jēde.
Field filled with water with a view to prepare it for sowing;
தொளியுழவுக்காக நீர் கட்டப்பெற்ற வயல். Loc.
DSAL