Tamil Dictionary 🔍

சுற்றுமதில்

sutrrumathil


கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில். (சிலப்.10, 31, அரும்.) Surrounding wall, as of temple;

Tamil Lexicon


, ''s.'' A surronding wall, commonly of a temple.

Miron Winslow


cuṟṟu -matil,
n. id. +.
Surrounding wall, as of temple;
கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில். (சிலப்.10, 31, அரும்.)

DSAL


சுற்றுமதில் - ஒப்புமை - Similar