சுற்றுமண்
sutrruman
வார்ப்புக்கருவியின் புறம்பூசியமண் ; ஒலைக் கடிதத்தில் இடும் முத்திரைமண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைக்கடிதத்தில் இடும் முத்திரைமண். சுற்று மண் மூடுதோட்டின் முடங்கல் (கம்பரா.பள்ளி.6). 1. Clay cover of an ola-letter for impressing stamp; வார்ப்புக்கருவின் புறம்பூசிய மண். 2 .Outer coating of the clay-mould for receiving molten metal, as in casting brass ;
Tamil Lexicon
cuṟṟu-maṇ,
n. சுற்று - +.
1. Clay cover of an ola-letter for impressing stamp;
ஓலைக்கடிதத்தில் இடும் முத்திரைமண். சுற்று மண் மூடுதோட்டின் முடங்கல் (கம்பரா.பள்ளி.6).
2 .Outer coating of the clay-mould for receiving molten metal, as in casting brass ;
வார்ப்புக்கருவின் புறம்பூசிய மண்.
DSAL