Tamil Dictionary 🔍

சுற்றும்

sutrrum


சூழ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ. காலவான் கடுங்கணை சுற்றுங் கவ்வலால் (கம்பரா.வருணனை.55). All around;

Tamil Lexicon


cuṟṟum,
adv. id.
All around;
சூழ. காலவான் கடுங்கணை சுற்றுங் கவ்வலால் (கம்பரா.வருணனை.55).

DSAL


சுற்றும் - ஒப்புமை - Similar