Tamil Dictionary 🔍

சுருங்குதல்

surungkuthal


சிறுகுதல் ; ஒடுங்குதல் ; சுருக்கமாதல் ; உள்ளடங்குதல் ; ஒழுக்கம் தவறுதல் ; ஆடை முதலியன சுருக்கம் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓடுங்குதல். வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க (திருவாச. 6, 42). 1. [T. surugu.] To shrink, contract, shrivel, wrinkle; சிறுகுதல். சுருங்கு மருங்குல் (திருக்கோ. 115). 2. To lessen, dwindle; to be reduced, curtailed, compressed; ஓழக்கம் முதலியவற்றிளின்று தவறுதல். சொல்லின் பரிசிற் சுருங்கலன் (பதினெ. திருக்கண்ணப்ப. திருமறம். வரி. 52). 6. To fail, as in duty; உள்ளடங்குதல். 5. To close, as flower, umbrella, to be furled, drawn in, as the limbs of tortoise; ஆடை முதலியன சுருக்கங்கொள்ளுதல். 4. To be puckered, creased; சங்கிரகமாதல். 3. To be epitomised, summarised;

Tamil Lexicon


curuṅku-
5 v. intr. [K. surku.]
1. [T. surugu.] To shrink, contract, shrivel, wrinkle;
ஓடுங்குதல். வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க (திருவாச. 6, 42).

2. To lessen, dwindle; to be reduced, curtailed, compressed;
சிறுகுதல். சுருங்கு மருங்குல் (திருக்கோ. 115).

3. To be epitomised, summarised;
சங்கிரகமாதல்.

4. To be puckered, creased;
ஆடை முதலியன சுருக்கங்கொள்ளுதல்.

5. To close, as flower, umbrella, to be furled, drawn in, as the limbs of tortoise;
உள்ளடங்குதல்.

6. To fail, as in duty;
ஓழக்கம் முதலியவற்றிளின்று தவறுதல். சொல்லின் பரிசிற் சுருங்கலன் (பதினெ. திருக்கண்ணப்ப. திருமறம். வரி. 52).

DSAL


சுருங்குதல் - ஒப்புமை - Similar