Tamil Dictionary 🔍

சுருங்கில்

surungkil


சிறுவீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவீடு. ஜந்துபூதங் கூடுஞ் சுருங்கிலை (தாயு. சச்சிதா. 2). Small house;

Tamil Lexicon


curuṅkil
n. சுருங்கு-+இல்.
Small house;
சிறுவீடு. ஜந்துபூதங் கூடுஞ் சுருங்கிலை (தாயு. சச்சிதா. 2).

DSAL


சுருங்கில் - ஒப்புமை - Similar