சுருங்கல்
surungkal
சுருங்கினது ; கோட்டையின் கள்ளவழி ; பூமாலைவகை ; நுழைவாயில் ; மடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுருங்கை. 2. (w.) மடிப்பு. சரீரத்தில் சுருங்கல் விழந்தது. 2. Wrinkle, crease; சுருங்கினது. 1. Anything shrunk, wrinkled; . See சுருக்கு5, 1. (w.)
Tamil Lexicon
, [curungkl] ''s.'' A low gate or door to creep through, நுழைவாயில்; [''a corruption of'' சுருங்கை.] 2. Garland, மாலை. 3. ''v. noun.'' A wrinkle, திரைவு. See சுருங்கு, ''v.''
Miron Winslow
curuṅkal
n. id. [Tu. surugu.]
1. Anything shrunk, wrinkled;
சுருங்கினது.
2. Wrinkle, crease;
மடிப்பு. சரீரத்தில் சுருங்கல் விழந்தது.
curuṅkal
n.
See சுருங்கை. 2. (w.)
.
curuṅkal
n.
See சுருக்கு5, 1. (w.)
.
DSAL