Tamil Dictionary 🔍

சுணங்குதல்

sunangkuthal


சோர்தல் ; தாமதித்தல் ; தடைப்படுதல் ; விடாமல் கெஞ்சுதல் ; மனநிறை வின்மையாதல் ; சரச விளையாட்டுப் புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடாமற் கெஞ்சுதல். (W.) 5. To cringe, perisist in requesting; சரச விளையாட்டுப் புரிதல்.Loc. 6. To dally, make amorous advances; அதிருத்திப்படுதல். அவன் அவ்விஷயத்தில் சுணங்கிக்கொண்டிருக்கிறான். 4. To be dissatisfied; தடைப்படுதல். 3. To be hindered, interrupted; தாமதித்தல். 2. To delay, loiter, linger; சோர்தல். 1. To be jaded, fatigued; to be emaciated;

Tamil Lexicon


cuṇaṅku-,
5 v. intr. (W.)
1. To be jaded, fatigued; to be emaciated;
சோர்தல்.

2. To delay, loiter, linger;
தாமதித்தல்.

3. To be hindered, interrupted;
தடைப்படுதல்.

4. To be dissatisfied;
அதிருத்திப்படுதல். அவன் அவ்விஷயத்தில் சுணங்கிக்கொண்டிருக்கிறான்.

5. To cringe, perisist in requesting;
விடாமற் கெஞ்சுதல். (W.)

6. To dally, make amorous advances;
சரச விளையாட்டுப் புரிதல்.Loc.

DSAL


சுணங்குதல் - ஒப்புமை - Similar