Tamil Dictionary 🔍

சுருக்குதல்

surukkuthal


குறைத்தல் ; உள்ளிழுத்தல் ; ஆடை முதலியன சுருக்குதல் ; குடை முதலியன ஒடுக்குதல் ; வலை ; பை முதலியன சுருக்குதல் ; முலாம் பூசுதல் ; ஒலை முதலியன அணிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலாம் பூசுதல். இத்தேவர் பிரபையிற் சுடர்களிற் சுருக்கின பொன் (S.I.I.ii, 419). 9. To gild; ஓலை முதலியன அணிதல். செம்பொனோலை சேடுபடச் சுருக்கி (பெருங். மகத. 22,225). 8. To wear, as ear-ring; சங்கிரகித்தல். 7. [M. curukku.] To epitomise, summarise; குடை முதலியவற்றை ஒடுக்குதல். 5. To furl, as sail; to close. as umbrella; to fold, as wings; வலை பை முதலியன சுருக்குதல். கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் (கலித் 106). 4. To draw tight, as noose, net, string of a purse; ஆடை முதலியன சுருக்குதல். 3. To pucker, tuck in; உள்ளிழுத்தல். 2. [K, surku, M. curukku.] To compress; to contract; to draw in, as the tortoise its head; குறைத்தல். முன்னிக் கடலைச் சுருக்கி (திருவாச. 7,16). 1. [K. surku, M. curukku.] To curtail, reduce, lessen; கட்டுதல். நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 64). 6.To tie, as an ola book, to make up into a bundle;

Tamil Lexicon


curukku-,
5 v. tr. Caus. of சுருக்கு-.
1. [K. surku, M. curukku.] To curtail, reduce, lessen;
குறைத்தல். முன்னிக் கடலைச் சுருக்கி (திருவாச. 7,16).

2. [K, surku, M. curukku.] To compress; to contract; to draw in, as the tortoise its head;
உள்ளிழுத்தல்.

3. To pucker, tuck in;
ஆடை முதலியன சுருக்குதல்.

4. To draw tight, as noose, net, string of a purse;
வலை பை முதலியன சுருக்குதல். கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் (கலித் 106).

5. To furl, as sail; to close. as umbrella; to fold, as wings;
குடை முதலியவற்றை ஒடுக்குதல்.

6.To tie, as an ola book, to make up into a bundle;
கட்டுதல். நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 64).

7. [M. curukku.] To epitomise, summarise;
சங்கிரகித்தல்.

8. To wear, as ear-ring;
ஓலை முதலியன அணிதல். செம்பொனோலை சேடுபடச் சுருக்கி (பெருங். மகத. 22,225).

9. To gild;
முலாம் பூசுதல். இத்தேவர் பிரபையிற் சுடர்களிற் சுருக்கின பொன் (S.I.I.ii, 419).

DSAL


சுருக்குதல் - ஒப்புமை - Similar