Tamil Dictionary 🔍

சுரமேற்றுதல்

suramaetrruthal


அடியோடு ஒழித்தல் ; தூண்டுதல் ; காட்டில் துரத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டுதல். Loc. To instigate, egg on; [காட்டில் துரத்துதல்] அடியோடு ஒழித்தல். திக்குகக்ளில் உண்டான இருளைச் சுரமேற்றா நிற்பதும் (திருவிருத்.31, வ்யா.194). Lit., to drive into the forest. To dispel, remove, as darkness;

Tamil Lexicon


curam-ēṟṟu-,
n. சுரம்1 +.
Lit., to drive into the forest. To dispel, remove, as darkness;
[காட்டில் துரத்துதல்] அடியோடு ஒழித்தல். திக்குகக்ளில் உண்டான இருளைச் சுரமேற்றா நிற்பதும் (திருவிருத்.31, வ்யா.194).

curam-ēṟṟu-,
n. சுரம்2 +.
To instigate, egg on;
தூண்டுதல். Loc.

DSAL


சுரமேற்றுதல் - ஒப்புமை - Similar