Tamil Dictionary 🔍

சுதியேற்றுதல்

suthiyaetrruthal


இசைச் சுருதியை மிகுதிப்படுத்துதல் ; தூண்டிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைச்சுருதியை மிகுதிப்படுத்துதல்.- tr. தூண்டிவிடுதல். அவனைச் சுதியேற்றிவிட்டான். Loc. To raise the pitch, play on a higher pitch; To induce, incite, egg on;

Tamil Lexicon


cuti-y-ēṟṟu-,
v. id. +. intr.
To raise the pitch, play on a higher pitch; To induce, incite, egg on;
இசைச்சுருதியை மிகுதிப்படுத்துதல்.- tr. தூண்டிவிடுதல். அவனைச் சுதியேற்றிவிட்டான். Loc.

DSAL


சுதியேற்றுதல் - ஒப்புமை - Similar