Tamil Dictionary 🔍

விசும்பேற்றுதல்

visumpaetrruthal


மானங்காரணமாக ஒருவனைக் காரியத்தில் முனையச் செய்தல். Tinn. To appeal to one's pride, prestige, etc., and urge one to action;

Tamil Lexicon


vicumpēṟṟu-
v. tr. விசும்பு3+.
To appeal to one's pride, prestige, etc., and urge one to action;
மானங்காரணமாக ஒருவனைக் காரியத்தில் முனையச் செய்தல். Tinn.

DSAL


விசும்பேற்றுதல் - ஒப்புமை - Similar