Tamil Dictionary 🔍

சுருக்கேற்றுதல்

surukkaetrruthal


உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூரத்துக்குச் சுருக்கேற்றுவதுபோலவே (பைஷஜ. 127). -tr. தூண்டிவிடுதல். Loc. See சுருக்குக்கொடு1-. To incite, egg on;

Tamil Lexicon


curukkēṟṟu-
v. id.+. intr.
See சுருக்குக்கொடு1-. To incite, egg on;
பூரத்துக்குச் சுருக்கேற்றுவதுபோலவே (பைஷஜ. 127). -tr. தூண்டிவிடுதல். Loc.

DSAL


சுருக்கேற்றுதல் - ஒப்புமை - Similar