Tamil Dictionary 🔍

சுருக்கம்

surukkam


ஆடை முதலியவற்றின் சுருக்கு ; சிறுமை ; வறுமை ; இவறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கிரகம். 1. [M. curukkam.] Brevity, conciseness; சங்கிரகமானது. 2. [M. curukkam.] Abbreviation, epitome, abstract, gist; ஆடை முதலியவற்றின் சுருக்கு.Loc. 7. Fold or pucker in a garment, crease; வறுமை. சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு (குறள்,963). 5. Poverty, want; உலோபம். Loc. 6. Miserliness; சிறுமை. (W.) 3. [M. curukkam.] Smallness, shortness; குறைவு. சுருக்க முற்றனரரக்கர் (கம்பரா. முதற்போ. 189). 4. Diminution, decrease, contraction;

Tamil Lexicon


s. (சுருங்கு) brevity, shortness, சங்கிரகம்; 2. abbreviation, abridgment, compendium, அடக்கம்; 3. contraction, decrease, குறைவு; 4. a plait or small fold in a garment, சுருக்கு; 5. miserliness, உலோபம். சுருக்கத்திலே பிடிக்க, to retrench, to make short work of a thing. சுருக்கமான வழி, a short road, a short or concise method. சுருக்கமாயிருக்க, to be small, to be in plaits.

J.P. Fabricius Dictionary


, [curukkm] ''s.'' An abridgment, abbrevi ation, epitome, abstract, அடக்கம். 2. Bre vity, conciseness, சங்கிரகம். 3. Smallness, சிறுமை. 4. Diminution, decrease, retrench ment, contraction, குறைவு. 5. Poverty. indigence, தரித்திரம். 6. A fold or plait in a garment, வஸ்திரச்சுருக்கு. 7. A tie or bandage to tighten, கட்டு; [''ex'' சுருங்கு, ''v.'']

Miron Winslow


curukkam,
n. சுருங்கு-.
1. [M. curukkam.] Brevity, conciseness;
சங்கிரகம்.

2. [M. curukkam.] Abbreviation, epitome, abstract, gist;
சங்கிரகமானது.

3. [M. curukkam.] Smallness, shortness;
சிறுமை. (W.)

4. Diminution, decrease, contraction;
குறைவு. சுருக்க முற்றனரரக்கர் (கம்பரா. முதற்போ. 189).

5. Poverty, want;
வறுமை. சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு (குறள்,963).

6. Miserliness;
உலோபம். Loc.

7. Fold or pucker in a garment, crease;
ஆடை முதலியவற்றின் சுருக்கு.Loc.

DSAL


சுருக்கம் - ஒப்புமை - Similar