செருக்கம்
serukkam
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மாதுளை. (மலை.) Pomegranate ; கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம். கட்கழி செருக்கத்தன்ன (நற். 35) . Intoxication ;
Tamil Lexicon
cerukkam,
n. cf. karaka.
Pomegranate ;
See மாதுளை. (மலை.)
cerukkam,
n. செருக்கு.
Intoxication ;
கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம். கட்கழி செருக்கத்தன்ன (நற். 35) .
DSAL