Tamil Dictionary 🔍

மசுக்கரம்

masukkaram


மூங்கில்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Spiny bamboo. See மூங்கில். (மலை.)

Tamil Lexicon


மஸ்கரம், s. a kind of cane, the bambu, மூங்கில்.

J.P. Fabricius Dictionary


மூங்கில்.

Na Kadirvelu Pillai Dictionary


[macukkaram ] --மஸ்கரம், ''s.'' A kind of cane, the bambu, மூங்கில். W. p. 648. MASKARA.

Miron Winslow


macukkaram
n. maskara.
Spiny bamboo. See மூங்கில். (மலை.)
.

DSAL


மசுக்கரம் - ஒப்புமை - Similar