சருக்கம்
sarukkam
நூற்பிரிவு ; அத்தியாயம்: இலக்கியச் செய்யுட் கூறுபாடு ; படலம் ; படைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்பிரிவு. சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் (தண்டி. 7). 1. Chapter or section of a literary work; படைப்பு. 2. Creation;
Tamil Lexicon
சர்க்கம், s. a section or chapter of an epic poem, படலம்; 2. creation, படைப்பு.
J.P. Fabricius Dictionary
[carukkam ] --சர்க்கம், ''s.'' A chapter or section in an epic poem, &c., படலம். W. p. p. 97.
Miron Winslow
Carukkam,
n. sarga.
1. Chapter or section of a literary work;
நூற்பிரிவு. சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் (தண்டி. 7).
2. Creation;
படைப்பு.
DSAL