Tamil Dictionary 🔍

சதுக்கம்

sathukkam


நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி ; சந்து ; தலையிற் கட்டும் உருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு கூடியது. 1. That which consists of anything four; நாற்சந்தி. சதுக்கமுங் சந்தியும் (திருமுரு. 225). 2. Junction where four roads meet; சந்து. (சூடா.) 3. Lane, narrow street; மேடை. (தைலவ. பாயி.44.) 4. Platform; தலையிற்கட்டும் உருமால். (J.) 5. Square cloth, large kerchief for the head;

Tamil Lexicon


சதுஷ்கம், s. a quadrangle; a square, சதுரம்; 2. a spot where four roads meet, a quadrivium, நாற்சந்தி; 3. (சவுக்கம்) a square cloth used as a turban or a handkerchief; 4. a lane, a narrow street, சதுக்கப்பூதம், a demon living at the junction of four roads.

J.P. Fabricius Dictionary


[ctukkm ] --சதுஷ்க்கம், ''s.'' A aggre gate of four--as in கூடசதுக்கம், நான்குகூடியது. 2. A place where four ways meet, நாற்றெரு கூடுமிடம். 3. A square, a quadrangle, சது ரம். 4. [''prov. corruptly.'' சவுக்கம்.] Square cloth, a large handkerchief for the head, தலைஉறுமால், ''(c.)'' W. p. 316. CHATUSHKA.

Miron Winslow


catukkam,
n. catuṣka.
1. That which consists of anything four;
நான்கு கூடியது.

2. Junction where four roads meet;
நாற்சந்தி. சதுக்கமுங் சந்தியும் (திருமுரு. 225).

3. Lane, narrow street;
சந்து. (சூடா.)

4. Platform;
மேடை. (தைலவ. பாயி.44.)

5. Square cloth, large kerchief for the head;
தலையிற்கட்டும் உருமால். (J.)

DSAL


சதுக்கம் - ஒப்புமை - Similar