சீடை
seetai
உருண்டை வடிவான பலகாரவகை ; நருங்கல் ; ஒருமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நருங்கல். (J.) 2. Stunted growth, as of tree, child, etc.; உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை. சீடைகாரெள்ளினுண்டை (திவ். பெரியாழ். 2, 9, 9). !.[T. jīde. K. cīde, M. cīṭa.] Small ball cakes of rice flour; நாலு அங்குல நீளமும் மஞ்சள் கலந்த நீலநிறமுமுள்ள மீன் வகை. 3. of. குடை. Sardine, golden shot with purple attaining 4 in. in length, Clupea lile;
Tamil Lexicon
s. a kind of meal-cake; 2. anythings stunted of checked in growth, நருங்கல். சீடையாய்ப் போக, inf. to be checked, in growth, as a child, tree, corn etc.
J.P. Fabricius Dictionary
ஒருகாரம், சடைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīṭai] ''s. [prov.]'' A kind of meal-cake, ஓர்பணிகாரம். 2. Growing corn, or a tree that is stunted, or checked in growth, நரு ங்கல். ''(c.)''
Miron Winslow
cīṭai,.
n.
!.[T. jīde. K. cīde, M. cīṭa.] Small ball cakes of rice flour;
உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை. சீடைகாரெள்ளினுண்டை (திவ். பெரியாழ். 2, 9, 9).
2. Stunted growth, as of tree, child, etc.;
நருங்கல். (J.)
3. of. குடை. Sardine, golden shot with purple attaining 4 in. in length, Clupea lile;
நாலு அங்குல நீளமும் மஞ்சள் கலந்த நீலநிறமுமுள்ள மீன் வகை.
DSAL