பீடை
peetai
துன்பம் ; காலம் , கோள் முதலியவற்றால் நிகழுந் தீமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். பீடைதீர வடியாருக்கருளும் பெருமான் (தேவா. 531, 10). 1. Affliction, sorrow, distress, misery; காலம் கிரகம் முதலியவற்றால் நிகழுந்தீமை. 2. Inauspiciousness, as of a season; evil influence, as of a planet;
Tamil Lexicon
s. pain, affliction, suffering misery, துன்பம்; 2. inauspiciousness as of a season; 3. adj. unlucky; inauspicious. பீடாபஞ்சகம், danger of affliction from five principal things as ascertained by astrology, ஐவகைப் பீடை. பீடாபயம், danger of disease known from astrological calculation. பீடைபிடிக்க, to be seized with sorrow etc. பீடைமாதம், the unlucky month மார் கழி. (December.) தேகபீடை, bodily suffering. மனப்பீடை, mental sorrow.
J.P. Fabricius Dictionary
, [pīṭai] ''s.'' Affliction, sorrow, distress, misery, துன்பம். W. p. 538.
Miron Winslow
pīṭai
n. pīdā.
1. Affliction, sorrow, distress, misery;
துன்பம். பீடைதீர வடியாருக்கருளும் பெருமான் (தேவா. 531, 10).
2. Inauspiciousness, as of a season; evil influence, as of a planet;
காலம் கிரகம் முதலியவற்றால் நிகழுந்தீமை.
DSAL