Tamil Dictionary 🔍

சீலை

seelai


துணி ; புடைவை ; 2 1/4 முழத் துணி ; கோவணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சீலைவாகை. (L.) கோவணம். Loc. 4. Man's forelap; இரண்டேகால் முழத்துணி. (நான். பால.) 3. Cloth of 2 1/4 cubits; புடைவை. 2. Woman's cloth; துணி. சீலைக் குதம்பையொருகாது (திவ்.பெரியாழ்.3,3, 1). 1. Cloth, garment ; வெண்காரம். 2. Borax; மனோசிலை. 1. cf. maṉō-šilā. Red ochre;

Tamil Lexicon


s. a cloth, garment, ஆடை; 2. a man's forelap, கோவணம். சீலைகொடுக்க, to present a cloth to a widow in token of marrying her. சீலைத்துணி, a piece or rag of cloth. சீலைப்பேன், lice in cloths. சீலைமண், a coat of clay to cover the mouth of a pot. குளிசீலை, நீர்ச்சீலை, a fore-lap, waistcloth, கோவணம்.

J.P. Fabricius Dictionary


சேலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīlai] ''s.'' Cloth, a cloth, clothes, gar ments,--as சீரை, ஆடை. ''(Sa. Cheera.)''

Miron Winslow


cīlai,
n. cf. cēla. [T. cīra, K. sēra, M. cīla.]
1. Cloth, garment ;
துணி. சீலைக் குதம்பையொருகாது (திவ்.பெரியாழ்.3,3, 1).

2. Woman's cloth;
புடைவை.

3. Cloth of 2 1/4 cubits;
இரண்டேகால் முழத்துணி. (நான். பால.)

4. Man's forelap;
கோவணம். Loc.

cīlai,
n.
See சீலைவாகை. (L.)
.

cīlai
n. (மூ. அ.)
1. cf. maṉō-šilā. Red ochre;
மனோசிலை.

2. Borax;
வெண்காரம்.

DSAL


சீலை - ஒப்புமை - Similar