Tamil Dictionary 🔍

சீட்டை

seettai


இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் ; சீழ்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சீட்டி2. Loc. . See சீட்டைக்கதிர். (J.)

Tamil Lexicon


s. an ear of corn in the second growth, சீட்டைக்கதிர்; 2. gleanings left for the poor, விடுகதிர். சீட்டை வாங்க, to come up as the ear of corn.

J.P. Fabricius Dictionary


[cīṭṭai ] --சீட்டைக்கதிர், ''s. [prov.]'' An ear or spike of Holcus, கம்பு, or Cyno surus, கேழ்வரகு, of a second growth, முதைக் கொல்லையில்விளைகதிர். 2. Gleanings left for the poor, விடுகதிர். ''(c.)''

Miron Winslow


cīṭṭai,
n.
See சீட்டி2. Loc.
.

cīṭṭai,
n.
See சீட்டைக்கதிர். (J.)
.

DSAL


சீட்டை - ஒப்புமை - Similar