Tamil Dictionary 🔍

சீரை

seerai


மரவுரி ; சீலை ; கந்தை ; துலாத்தட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துலாத்தட்டு. சீரைபுக்க வரையா வீகை யுரவோன் (புறநா.43, 7). Scale-pan; கந்தை. செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான் (திருவாலவா. 54,19). 3. Rags, tatters; சீலை. (பிங்.) 2. Cloth; மரவுரி. சீரை தைஇய வுடுக்கையர் (திருமுரு.126). 1. Bark of a tree, used as clothing;

Tamil Lexicon


s. the bark of a tree used as clothing, மரவுரி; 2. a cloth, சீலை; 3. rages. கந்தை; 4. (Tamil) scale pan, துலாத்தட்டு.

J.P. Fabricius Dictionary


, [cīrai] ''s.'' The bark of a tree used as clothing, மரவுரி. 2. Cloth, சீலை. ''(p.)'' 3. Pieces of cloth, clouts, rags, &c., சீலைத்துணி. (சது.) W. p. 329. CHEERA.

Miron Winslow


cīrai,
n. cīra.
1. Bark of a tree, used as clothing;
மரவுரி. சீரை தைஇய வுடுக்கையர் (திருமுரு.126).

2. Cloth;
சீலை. (பிங்.)

3. Rags, tatters;
கந்தை. செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான் (திருவாலவா. 54,19).

cīrai,
n. சீர்2.
Scale-pan;
துலாத்தட்டு. சீரைபுக்க வரையா வீகை யுரவோன் (புறநா.43, 7).

DSAL


சீரை - ஒப்புமை - Similar