சீமை
seemai
எல்லை ; நாடு ; மேலைநாடு ; அதிகப்பிரசங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லை. 1. Boundary, limit; தேசம். சீமைக்கணக்கு (பணவிடு. 20). 2. Country, territory, province, district; மேலைத்தேசம். Colloq. 3. Western country, especially England; அதிகப்பிரசங்கி. Loc. 4. Impertinent person;
Tamil Lexicon
(improp. of சீர்மை) s. a district, a country, a kingdom or state, தேசம்; 2. limit or boundary, எல்லை; 3. Europe or any of the European countries. சீமைக்கமலம், rose diamond as cut in foreign countries. சீமைக்கரி, coal, நிலக்கரி. சீமைக்கள்ளி, nutmeg-tree. சீமைக் கற்றாழை, giant Mexican lily, furcroea gigantea. சீமைச் சுண்ணாம்பு, chalk. சீமைப்பற்று, jurisdiction, territory. சீமையார், -க்காரர், -மனிதர், Europeans.
J.P. Fabricius Dictionary
, [cīmai] ''s.'' [''improp.'' சீர்மை.] Country, territory, empire, தேசம். ''(c.)'' W. p. 927.
Miron Winslow
cīmai,
n. of. sīmā nom. sing. of sīman.
1. Boundary, limit;
எல்லை.
2. Country, territory, province, district;
தேசம். சீமைக்கணக்கு (பணவிடு. 20).
3. Western country, especially England;
மேலைத்தேசம். Colloq.
4. Impertinent person;
அதிகப்பிரசங்கி. Loc.
DSAL