Tamil Dictionary 🔍

சித்தை

sithai


எண்ணெய்த் துருத்தி ; பார்வதி ; தகரக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (சிவரக. தாருக. 30.) Pārvatī; எண்ணெய்த்துருத்தி. (w.) 1. Leather case for ghee or oil; எண்ணெய் முதலியன வைக்கும் தகரக்கலம். Madr. 2. Tin can for oil;

Tamil Lexicon


s. (Tel.) a leathern vessel for oil etc., சித்தி.

J.P. Fabricius Dictionary


, [cittai] ''s.'' (''Tel.'' ஸி்எ.) ''[loc.]'' A leathern vessel for oil, also a bottle, &c., எண்ணெய்த் துருத்தி.

Miron Winslow


cittai,
n. T. sidde.
1. Leather case for ghee or oil;
எண்ணெய்த்துருத்தி. (w.)

2. Tin can for oil;
எண்ணெய் முதலியன வைக்கும் தகரக்கலம். Madr.

cittai,
n. Siddhā.
Pārvatī;
பார்வதி. (சிவரக. தாருக. 30.)

DSAL


சித்தை - ஒப்புமை - Similar