Tamil Dictionary 🔍

சித்திரை

sithirai


ஒரு நட்சத்திரம் ; தமிழாண்டின் முதல் மாதம் ; அம்மான்பச்சரிசிப்பூண்டு ; நாகணவாய்ப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினான்காம் நஷத்திரம். (பிங்.) 1. The 14th nakṣatra, part of virgo; . Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (w.) தமிழாண்டின் முதல் மாதம். சித்திரைச் சித்திரைச் திங்கள் சேர்ந்தென (சிலப் 5,64). 2. The first month of the Tamil year, April-May; நாகணவாய்ப்புள். Common myna;

Tamil Lexicon


s. April-May, the first month of the Hindu year; 2. the 14th lunar asterism. சித்திரைக்கார், a kind of paddy ripe in April. சித்திரைச் சிலம்பன், the freshes in the Cauvery in April. சித்திரைப் புயல், --க் குழப்பம், the rough weather or storms in April --May. சித்திரைச் சுழியன், a wind-storm occurring in April; 2. a mischievous urchin. சித்திரோடாவி, (சித்திரம்+ஓடாவி) a sculptor.

J.P. Fabricius Dictionary


ஓர்மாதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cittirai] ''s.'' The fourteenth lunar as terism, சித்திரைநாள். 2. April, the first mouth in the Hindu year, ஓர்மாதம். 3. A plant--as சித்திரப்பாலாவி. W. p. 325. CHITRA.

Miron Winslow


cittirai,
n. citrā.
1. The 14th nakṣatra, part of virgo;
பதினான்காம் நஷத்திரம். (பிங்.)

Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (w.)
.

cittirai,
n. citrā.
2. The first month of the Tamil year, April-May;
தமிழாண்டின் முதல் மாதம். சித்திரைச் சித்திரைச் திங்கள் சேர்ந்தென (சிலப் 5,64).

Rice gruel distributed on the fullmoon-day of Cittirai to propitiate Citragupta;
சித்திராபௌர்ணிமையில் சித்திரகுத்தன் திருத்தியாகும் பொருட்டு வழங்கும் கஞ்சி. (J.)

cittirai
n.
Common myna;
நாகணவாய்ப்புள்.

DSAL


சித்திரை - ஒப்புமை - Similar