Tamil Dictionary 🔍

வித்தை

vithai


கல்வி ; அறிவு ; மாயவித்தை ; ஆன்மாவுக்குப் பேரறிவைக் கொடுக்கும் தத்துவம் ; காண்க : இச்சாசத்தி ; நடைமுறைப்படுத்தத்தக்கது ; நால்வேதம் ; ஆறங்கம் ; மீமாஞ்சை , தருக்கம் ; தருமநூல் ; புராணம் என்னும் பதினான்கு நூல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See இச்சாசத்தி. (சதாசிவ். 6, உரை) 7. šiva's Energy of Will. வியவகரிக்கத்தக்கது. (சுக்கிரநீதி, 206.) 8. That which can be discussed; நால்வேதம், ஆறங்கம், மீமாஞ்சை, தருக்கம், தருமநூல், புராணம் என்ற பதினான்கு நூல்கள். (சி. போ. பா. 1,2) 5. Branches of sacred science, of which there are fourteen, viz., nāl-vētam, āṟaṅkam,mīmāṅcai, tarukkam, taruma-nūl,, pruāṇam; தந்திரம். (சங். அக.) 4. Cunningness, trickery, artifice, art; மாயவித்தை. 3. Magic, jugglery; உண்மை ஞானம். (இலக். அக.) 2. True knowledge; கல்வி. (திவா.) 1. Science, learning; வித்தியாகலை யேழனுள் ஆன்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்கும் தத்துவம். (திருவால. கட்.) 6. Tattva which gives wisdom to the soul, one of seven vittiyā-kalai, q.v;

Tamil Lexicon


s. (Sansc. வித்யா) science, learning, a branch of learning, கல்வி; 2. skill, dexterity, arts displaying skill, சாமர்த்தியம்; 3. jugglery, magic. வித்தியாசாலை, a college. வித்தியா தத்துவம், a department of knowledge. According to the Saivas it includes 1. time, காலம்; 2. fate, நியதி; 3. science, கலை; 4. arts, வித்தை; 5. desire, இராகம்; 6. soul, ஆத்துமா; & 7. matter, மாயை. வித்தியாதரர், a class of demigods. வித்தியாதரிசி, an inspector of schools. வித்தியாதானம், teaching, charitable instruction of the ignorant. வித்தியாபாரகன், one who has studied the arts and sciences. வித்தியாப்பியாசம், practice in science, experimental science. வித்தியார்த்தி, a scholar, a student. வித்தியா லட்சுமி, patroness of science. வித்துவ சிரோமணி, one highly eminent for learning. வித்துவான், வித்துவாமிசன், a learned man, a poet; 2. a sage, a theologian. வித்தை கற்றுக்கொள்ள, to learn an art or a profession. வித்தைக்காரன், a juggler. வித்தையாட, to juggle to play legerdemain tricks.

J.P. Fabricius Dictionary


கல்வி, ஞானம், அறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


vittai
n. vidyā.
1. Science, learning;
கல்வி. (திவா.)

2. True knowledge;
உண்மை ஞானம். (இலக். அக.)

3. Magic, jugglery;
மாயவித்தை.

4. Cunningness, trickery, artifice, art;
தந்திரம். (சங். அக.)

5. Branches of sacred science, of which there are fourteen, viz., nāl-vētam, āṟaṅkam,mīmāṅcai, tarukkam, taruma-nūl,, pruāṇam;
நால்வேதம், ஆறங்கம், மீமாஞ்சை, தருக்கம், தருமநூல், புராணம் என்ற பதினான்கு நூல்கள். (சி. போ. பா. 1,2)

6. Tattva which gives wisdom to the soul, one of seven vittiyā-kalai, q.v;
வித்தியாகலை யேழனுள் ஆன்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்கும் தத்துவம். (திருவால. கட்.)

7. šiva's Energy of Will.
See இச்சாசத்தி. (சதாசிவ். 6, உரை)

8. That which can be discussed;
வியவகரிக்கத்தக்கது. (சுக்கிரநீதி, 206.)

DSAL


வித்தை - ஒப்புமை - Similar