Tamil Dictionary 🔍

பித்தை

pithai


மக்கள் தலைமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கள் தலைமயிர். நீடிரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாண்.482). Lock of hair;

Tamil Lexicon


s. a man's lock of hair.

J.P. Fabricius Dictionary


, [pittai] ''s.'' A man's lock of hair, ஆண்மயிர். (சது.)

Miron Winslow


pittai
n. perh. பிய்-.
Lock of hair;
மக்கள் தலைமயிர். நீடிரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாண்.482).

DSAL


பித்தை - ஒப்புமை - Similar