சத்தை
sathai
உளதாந்தன்மை ; பலன் ; உண்மை ; சாரம் ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளதாந்தன்மை. 1. Being, existence; . 3. See சத்து 1,4, 5. பலன். Colloq. 2. Effect, use;
Tamil Lexicon
s. the act of being or existence, உண்மை; 2. effect or use, பலன்.
J.P. Fabricius Dictionary
வலி, சாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cattai] ''s.'' Being, existence, entity, இ ருப்பு. 2. Sap, essence--as சத்து, 2, 3. ''(Limited.)'' W. p. 884.
Miron Winslow
cattai,
n. sat-tā.
1. Being, existence;
உளதாந்தன்மை.
2. Effect, use;
பலன். Colloq.
3. See சத்து 1,4, 5.
.
DSAL