Tamil Dictionary 🔍

நித்தை

nithai


உமை ; தூக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமை. நித்தை யனுப்பிரவேசி (கூர்மபு. திருக்.21). Pārvatī, as eternal; தூக்கம். நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080). Sleep;

Tamil Lexicon


nittai,
n. nityā
Pārvatī, as eternal;
உமை. நித்தை யனுப்பிரவேசி (கூர்மபு. திருக்.21).

nittai,
n. nidrā. [K. nidde.]
Sleep;
தூக்கம். நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ (சீவக. 3080).

DSAL


நித்தை - ஒப்புமை - Similar