அசிரத்தை
asirathai
அக்கறையின்மை ; கவனிப்பு இல்லாமை ; ஊக்கமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவனிப்பின்மை. Inattention, indifference;
Tamil Lexicon
s. (அ priv.) indifference.
J.P. Fabricius Dictionary
acirattai
n. a-šraddhā.
Inattention, indifference;
கவனிப்பின்மை.
DSAL