சிரத்தை
sirathai
அன்பு ; பத்தி ; நம்பிக்கை ; விருப்பம் ; ஊற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாதிசட்க சம்பத்துக்களுள் வேதகுரு வாக்கியங்களில் விசுவாசம். பரமசற் குருநூ லன்பு பற்றலே சிரத்தையாகும் (கைவல். தத்துவ.10). 3. (Vēdānta.) Implicit faith in scriptures and in the teachings of one's guru. one of camāti-caṭka-campattu, q.v.; ஊற்றம். Colloq. 4. Earnestness; அன்பு. பரவருஞ் சிரத்தையாரும் (கம்பரா. சூர்ப்பணகை. 52). 1. Love, affection; நம்பிக்கை. இச்சிரத்தையைத் தொலைப்பென் (கம்பரா. பாசப். 40). 2. Faith, confidence;
Tamil Lexicon
s. faith, பத்தி; 2. attachment, devotion, obedience, respect; 3. love, affection, அன்பு; 4. earnestness, ஊற்றம்.
J.P. Fabricius Dictionary
அன்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cirattai] ''s.'' Love, affection, அன்பு. 2. Attachment, devotion, piety, loyalty, obedience, &c., பத்தி. W. p. 861.
Miron Winslow
cirattai,
n. šraddhā.
1. Love, affection;
அன்பு. பரவருஞ் சிரத்தையாரும் (கம்பரா. சூர்ப்பணகை. 52).
2. Faith, confidence;
நம்பிக்கை. இச்சிரத்தையைத் தொலைப்பென் (கம்பரா. பாசப். 40).
3. (Vēdānta.) Implicit faith in scriptures and in the teachings of one's guru. one of camāti-caṭka-campattu, q.v.;
சமாதிசட்க சம்பத்துக்களுள் வேதகுரு வாக்கியங்களில் விசுவாசம். பரமசற் குருநூ லன்பு பற்றலே சிரத்தையாகும் (கைவல். தத்துவ.10).
4. Earnestness;
ஊற்றம். Colloq.
DSAL