சிணுங்குதல்
sinungkuthal
மூக்கால் அழுதல் ; மழை தூறுதல் ; கொஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொஞ்சுதல். (சங். அக.) 3. To caress, fondle; முகசாலழதல். எங்கியிருந்து சிணுங்கி விளையாடும் (திவ். பெரியதி. 10, 5, 1). 1. To whine, whimper; மழை தூறுதல். Loc. 2. [T. cinuku.] To drizzle;
Tamil Lexicon
ciṇuṅku-,
5 v. intr.
1. To whine, whimper;
முகசாலழதல். எங்கியிருந்து சிணுங்கி விளையாடும் (திவ். பெரியதி. 10, 5, 1).
2. [T. cinuku.] To drizzle;
மழை தூறுதல். Loc.
3. To caress, fondle;
கொஞ்சுதல். (சங். அக.)
DSAL