Tamil Dictionary 🔍

திணுங்குதல்

thinungkuthal


செறிதல் ; உறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறைதல். நெய் திணுங்கினாற்போல (திவ். திருமாலை. 2, வ்யா. பக். 15). 2. To congeal, solidify; செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2, 1, 7, பன்னீ.) 1. To become close, thick, dense, crowded;

Tamil Lexicon


tiṇuṅku-,
5 v. intr. திண்-மை.
1. To become close, thick, dense, crowded;
செறிதல். திணுங்கின விருள் (திவ். திருவாய். 2, 1, 7, பன்னீ.)

2. To congeal, solidify;
உறைதல். நெய் திணுங்கினாற்போல (திவ். திருமாலை. 2, வ்யா. பக். 15).

DSAL


திணுங்குதல் - ஒப்புமை - Similar