சிணுக்குதல்
sinukkuthal
சிக்குப்படுத்துதல் ; சிறிதுசிறிதாகத் தருதல் ; விட்டு விட்டு வருதல் ; துளித்தல் ; உடன்படாமையை உணர்த்த முகத்தைக் கோட்டுதல் ; சீண்டுதல் ; பிள்ளையைத் திருடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பாடன்மையை யுணர்த்த முகத்தைக் கோட்டுதல். 2. To show facial signs of disapproval or protest; சிக்குப்படுத்துதல். 1. To complicate, entangle; சீண்டுதல். 1. To be mischievous; பிள்ளையைத் திருடுதல். 3. To kidnap; விட்டுவிட்டு வருதல். 1. intr. To linger, relapse, as intermittent fever; துளித்தல். (W.) 2. cf. சிணுங்கு-. To ooze, issue in drops; to drizzle; சிறிதுசிறிதாகத் தருதல். - 2. [T. cinuku.] To yield in small quantities;
Tamil Lexicon
ciṇukku-,
5 v. tr. சிக்கு-. (W.)
1. To complicate, entangle;
சிக்குப்படுத்துதல்.
2. To show facial signs of disapproval or protest;
உடன்பாடன்மையை யுணர்த்த முகத்தைக் கோட்டுதல்.
3. To kidnap;
பிள்ளையைத் திருடுதல்.
ciṇukku,
5 v. tr.
1. To be mischievous;
சீண்டுதல்.
2. [T. cinuku.] To yield in small quantities;
சிறிதுசிறிதாகத் தருதல். -
1. intr. To linger, relapse, as intermittent fever;
விட்டுவிட்டு வருதல்.
2. cf. சிணுங்கு-. To ooze, issue in drops; to drizzle;
துளித்தல். (W.)
DSAL